“களவாணி பய மதம், ரவுடி பய மதம், நம்ம மதம்” – ஓடும் ரயிலில் கிழித்து தொங்கவிட்ட நெல்லை கிறிஸ்தவ மூதாட்டி.!

“களவாணி பய மதம், ரவுடி பய மதம், நம்ம மதம்” – ஓடும் ரயிலில் கிழித்து தொங்கவிட்ட நெல்லை கிறிஸ்தவ மூதாட்டி.!

Update: 2019-11-15 13:16 GMT

நெல்லையைச் சேர்ந்த ஒரு வயதான கிறிஸ்தவ பெண்மணி, ஓடும் ரயிலில் அமர்ந்து இருந்தவாறு, ஜாண்சன் என்பவருடன் தனது மொபைல் போனில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-


நல்லா யோசிச்சு பாரு, படுத்து கிடந்து நைட்ல நீ வீட்ல. நமக்கு சொல்லி தராங்க பாதிரிமார், இந்துக்கள் கல்லை கும்பிடுகிறான், பேயை கும்பிடுகிறான். நம்ம தான் ஒரிஜினல் சாமியை கும்பிடுறோம். இப்படித்தான் சொல்லி தாராங்க.


எக்ஸாம்பிள் வச்சிக்க, இந்து கோவிலுக்குள் போகும்போது செருப்பு கால் உள்ளே போகுமா? போகாது. எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் சாமியை கும்பிடும் போது அவனுடைய நெற்றி தரையில் படும். நமக்கு பாரு, சர்ச்சிக்குள்ள செயர். செருப்பு உள்ளே. என் செருப்ப கழவு செய்திட்டான். அப்படின்னா கிறிஸ்டீனுக்குள்ள களவாணி இருக்கத்தானே செய்கிறான்.


நான் இனி நம்பவே மாட்டேன், கிறிஸ்தவ மதத்தை. ஒரு காலமும் இனி நம்பவே மாட்டேன்.


களவாணி பய மதம், ரவுடி பய மதம் நம்ம மதம். என் வாழ்க்கையில 62 வருஷத்தை நான் வேஸ்ட் பண்ணிட்டேன், தெரியுமா?


இனி எவனாவது இந்து கல்லை கும்பிடுறான்னு சொல்லட்டும், கல்லாலே அடிக்கணும், அந்த நாய்களை தெரியுமா?


நல்லா யோசித்து பாரு, நீ பொங்கலுக்கு இந்துக்கள் தந்தா, அதை வாங்கி திங்காதே, தீபாவளிக்கு தந்தா வாங்காதேன்னு நம்மட்ட சொல்கிறாங்க. காலையில் எந்த ஹோட்டலில் போய் நிற்கிறோம்? அவன் சாமியைக் கும்பிட்டுவிட்டு, ஊதுபத்தி கொளுத்தி வைத்துவிட்டு, சப்ளை பண்ணுகிறான். அப்புறம் மளிகை கடைக்கு போனாலும் இந்துக்காரன் கடைதான போறோம். ஆஸ்பத்திரி, எந்த ஆஸ்பத்திரிக்கு போறோம்? இந்து ஆஸ்பத்திரிக்குதான போகிறோம். அப்படின்னா அது ஒன்றும் இல்லையா?


தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் அவங்ககிட்ட வாங்கி தின்ன கூடாது?


யோசித்துப் பாரு,ஊரு விட்டு வந்த பிறகுதான், நம்ம மதம் பற்றி எனக்கு தெரியுது. நம்ம மதம் ஒரு ரவுடி மதம்; இங்கு விபச்சாரம்தான நடக்குது. விபச்சார பயமதம், நம்ம மதம்.


ஒரு சர்ச்சில் போய் கேட்டேன், நம்ம நாடார் பொம்பளதான் உள்ளே நின்னா. பாதிரியாரை பார்க்கணும்ணு கேட்டேன். அதற்கு அவ, நீயெல்லாம் அவரைப் பார்க்க முடியாதுங்கிறா. அவரு என்ன பிரைம் மினிஸ்டரான்ணு, நல்லா கேட்டுட்டுதான் வந்தேன்.


நான் பைபிளை எல்லாம் தூக்கி தூர எறிஞ்சிட்டேன், ஜான்சன்.


இவ்வாறு அந்த வயதான பெண்மணி, தொலைபேசியில் பேசியுள்ளார்.





https://m.facebook.com/story.php?story_fbid=1566578666809257&id=100003714174741&sfnsn=scwspwa&d=w&vh=i&funlid=5ZWtfAjBM42ml5Ys


Similar News