“டெல்லியில் இருந்துகொண்டே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைக்கமுடியும்” – கலவரத்தை தூண்டும் திருமாவளவன் பேச்சு! வைரலானது வீடியோ!!
“டெல்லியில் இருந்துகொண்டே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைக்கமுடியும்” – கலவரத்தை தூண்டும் திருமாவளவன் பேச்சு! வைரலானது வீடியோ!!
அப்பாவி தலித் மக்களை பயன்படுத்தி, ஜாதி கலவரத்தைத் தூண்டுவதிலும், வன்முறையில்
ஈடுபடுவதும் திருமாவளவனுக்கு இணையாக தமிழகத்தில் எவருமில்லை.
கலவரத்தை தூண்டும் வகையில் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் திருமாவளவன் பேசி இருப்பதாவது:-
நான் டெல்லியில் இருந்து கொண்டே தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைக்க முடியும்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வைக்கமுடியும். பேருந்துகள் ஓடாது. வண்டி, வாகனங்கள் ஓடாது.
விமானங்கள் ஓடாது. ரயில்கள் ஓடாது. அந்த நிலையை உருவாக்க முடியும்.
இவ்வாறு திருமவளவன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுபோல அவரது எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்றும் ஏராளமானோர் குரல் கொடுத்து வருகின்றனர்.