உச்சத்தில் கைதி, பிகில் லிஸ்டிலேயே இல்லை - அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

உச்சத்தில் கைதி, பிகில் லிஸ்டிலேயே இல்லை - அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

Update: 2019-11-11 08:44 GMT

இந்த வருட தீவாளிக்கு விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி போட்டியிட்டது. கார்த்தியின் கைதி குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும் கதை களம் மற்றும் கரு மிக அழுத்தமாக இருந்தது. திரைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. கடந்த வாரம் சென்னையில் இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைத்தது. ஆனால் ஹைதராபாதில் நிலைமை வேறு.


அதாவது அங்கு வெற்றிகரமாக கடந்த சனி மற்றும் ஞாயிறு அதிகம் ஓடிய டாப் 5 படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியின் கைதி படம் முதல் இடத்தை பிடிக்க விஜய்யின் பிகில் லிஸ்டிலேயே இல்லை.


இது தளபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Khaidi
Bala
YeduChapalaKatha
ThipparaaMeesam
MeekuMaathrameCheptha


Credits - Cine Ulagam


Similar News