சமந்தாவின் முதல் கணவர் நாக சைதன்யா இல்லை, இவர் தான் !
சமந்தாவின் முதல் கணவர் நாக சைதன்யா இல்லை, இவர் தான் !
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாக அர்ஜுனின் மகன் நாக சைதன்யாவிற்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இவர்கள் மிக சந்தோசமாக வாழ்ந்து வந்ததில், இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய முதல் கணவர் என்று கூறி அவர் வளர்த்து வரும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஹாஷ் என்ற அந்த நாயின் கழுத்தில் நம்பர் ஒன் ஹஸ்பென்ட் என டேக் இருந்ததை கண்டு நாக சைதன்யா ரசிகர்கள் கடுப்பில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர் .
இதற்கு முன்னர் கூட இதே போன்று, எனது கணவருக்கு தலையணை தான் அவரது முதல் மனைவி…அவரது முதல் மனைவியுடன் நான் படுக்கையை பகிர்ந்துள்ளேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்கது.