தர்பார் படத்துடன் களமிறங்கும் அகில உலக சூப்பர் ஸ்டாரின் படம்! யாருடைய பொங்கலாக அமையப்போகிறது!
தர்பார் படத்துடன் களமிறங்கும் அகில உலக சூப்பர் ஸ்டாரின் படம்! யாருடைய பொங்கலாக அமையப்போகிறது!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் தர்பார். இந்த படம் ஜனவரி 2020ஆம் ஆண்டு பொங்கல் திருநாளான்று வெளியாகவுள்ளது. ரஜினியின் படம் ரிலீஸ்க்கு வந்தாலே அனைத்து தியேட்டர்களிலும் திருவிழா கொண்டாட்டமாகும் மாறும்.
ஜனவரி 2018 பொங்கல் திருநாளான்று பேட்ட படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலையும் பெற்றது. தற்போது இந்த தருணத்தில் காமெடி நடிகர் சிவா, பிரியா ஆனந்த் நடித்துள்ள சுமோ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது .
https://twitter.com/VelsFilmIntl/status/1194227383194177536/photo/1
முன்னதாக சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டரில் ஹவுஸ் புல்லாக ஓடியது. மேலும் பொறுத்து இருந்து பாப்போம் யாருடைய பொங்கலாக அமையப்போகிறது.