முதல் கையெழுத்தாக மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் ரூ.5,380 கோடி- முதல்வர் பட்னாவிஸ்

முதல் கையெழுத்தாக மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் ரூ.5,380 கோடி- முதல்வர் பட்னாவிஸ்

Update: 2019-11-26 05:21 GMT

மகாராஷ்டிராவில் சிவசேனா ,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி  இணைந்து ஆட்சி அமைப்பது என்ன கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன எதிர்பாராத விதமாக, பா.ஜ.க கட்சியின் தேவேந்திர பட்னவிஸ் அவர்ளும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரும் மும்பையில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றனர்.



இந்நிலையில் இன்று காலை மும்பையின் தனது அலுவலகத்துக்கு சென்று ராஜ்மதா ஜிஜாவ், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் பரத்ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு எனது மலர் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்,  முதல் கையெழுத்தாக மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  நிவாரணம் ரூ.5,380 கோடியை முதல்வர் பட்னாவிஸ் ஒதுக்கியுள்ளார்.


Similar News