இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தேவகோட்டை சிறுமியின் உணர்ச்சிபூர்வமான கடிதம் !
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தேவகோட்டை சிறுமியின் உணர்ச்சிபூர்வமான கடிதம் !
சந்திராயன் - 2 நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த மதம் அனுப்ப பட்டது. சத்ரயான் 2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு பின்னடைவானது. விக்ரம் லேண்டர் தனது தொடர்பை இழந்தது
இதனால் சற்று மனம் தளர்ந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் சிந்தினார் பிரதமர் மோடி அவரை ஆரத்தழுவி சிவனை தேற்றிய வீடியோ உலகம் முழுவதும் வைரலானது.
இந்த நிலையில் தேவகோட்டையில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு உணர்ச்சிபூர்வமக கடிதம் எழுதியுள்ளார் தற்போது அந்த கடிதம் சமூக வலைதளங்களில், வைரலாகியும் பாராட்டுகளையம் பெற்று வருகிறது.
அந்த கடிதத்தில் தலைப்பு தன்னம்பிக்கையே வெற்றி தரும்! என ஆரம்பித்த கடிதத்தில்
என இஸ்ரோ தலைவருக்கு ஆறுதலையும் நம்பிக்கை அளிக்கும் வகையில் எழுதியுள்ளது மிகவும் உணர்ச்சிபூர்வமாகவுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது