இயக்குனர் அமீரின் “தமிழ் உணர்வு” முகமூடி கிழிந்தது! - கழுவிக்கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

இயக்குனர் அமீரின் “தமிழ் உணர்வு” முகமூடி கிழிந்தது! - கழுவிக்கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

Update: 2019-09-19 09:35 GMT


தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவரது முழுபெயர் அமீர் சுல்தான். இவர் தனது படங்களில் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள்,  தொழில்நுட்ட கலைஞர்கள் உட்பட அனைவரையுமே முஸ்லிம்களாக தேடிபிடித்து பயன்படுத்துபவர். குறிப்பிட்ட வேலைக்கு, முஸ்லிம்களில் யாரும் இல்லை என்றால் மட்டுமே, மற்ற மதத்தினரை பயன்படுத்துவார். அந்த அளவிற்கு மதவெறி உள்ளவர்.


முகவரி இல்லாமல் இருந்த அமீருக்கு, பருத்தி வீரன் படம் முகவரி கொடுத்தது. அப்போது அவருக்கு நடிகர் சிவகுமாரும், அவரது மகன் சூர்யாவும் தேவைப்ட்டனர். அவர்கள் மூலம் கார்த்தியை கதாநாயகனா வைத்து பருத்தி வீரன் உருவானது. தயாரிப்பு செலவுகளை நடிகர் சிவகுமார் செய்தார்.


படம் மிகப்பெரிய வெற்றியை எட்டியதும், சிவகுமார் குடும்பத்தையே எட்டி உதைத்தார். தானே கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இப்போது முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்துள்ளார்.


படம் தயாரிப்பதற்கு இந்து தயாரிப்பாளர்கள் வேண்டும், நல்ல வியாபாரம் ஆகும் நிலையில் உள்ள இந்து நடிகர் - நடிகைகள் வேண்டும், படம் வெயிட இந்து வினியோகஸ்தர்கள் வேண்டும். அவரின் படத்தைப் பார்ப்பதற்கு இந்து ரசிகர்கள் வேண்டும்.


ஆனால் உதவி இயக்குனராக இந்துக்களுக்கு வாய்ப்பு தரமாட்டார். எடிட்டராக இந்துவை பயன்படுத்த மாட்டார். மற்ற வேலைகளுக்கும் இந்துக்களை பயன்படுத்த மாட்டார். வேறு வழியில்லாமல் ஒருவரை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்தினாலும், அவர் இந்து மத விரோதியாக இருக்க வேண்டும். இதுதான் அமீரின் இலட்சிய பயணம்.


ரத்தத்தில் ஒவ்வொரு அணுவிலும் முஸ்லிம் மதவெறி ஊறிப்போன அமீர், தமிழ் உணர்வாளராக பிரமாதமாக காட்டிக்கொள்வார்.


“உயிரால், உணர்வால், மொழியால் நானும் தமிழன் தான்” - இது கடந்த மாதம் 26-ஆம் தேதி, அமீர் பதிவிட்ட டுவிட் .




https://twitter.com/DirAmeer/status/1165960456240095233



தமிழ் உணர்வாளர் என்ற முகமூடியை அணிந்துகொண்டு மிக சாமர்த்தியமாக அப்பாவி தமிழர்கள் தலையில் குல்லா போடுவதில்  அமீர் சுல்தான் பலே கில்லாடி.


இதற்கு ஆகச்சிறந்த உதாரணம், ஈழதமிர்களுக்காக இராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டம். அந்த மேடையில் அமீரின் தமிழின உணர்வு இலங்கையின் மட்டகளப்பு வரை ஊடுருவி பாய்ந்தது. இதில் விந்தை என்னவென்றால், இலங்கையில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் தன்னை ஒரு தமிழன் என்று பெயரளவிற்குகூட அடையாளப்படுத்த மாட்டான். இப்போம் அப்படித்தான்.


இலங்கையில் தமிழர்களாக இருந்தவர்களே, முஸ்லிம்களாக மதம்மாறி உள்ளனர். ஆனால் முஸ்லிமாக மதம் மாறிய பிறகு, அவன் தன்னை ஒரு தமிழன் என்று சொல்வதையே விரும்பமாட்டான். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை, விடுதலைப்புலிகளோ, அதவர்களின் ஆதரவு தமிழர்களோ பரமஎதிரிகள்.


ஆனால் தமிழகத்தில் உள்ள அமீர் போன்ற முஸ்லிம்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாளர்கள் என்று அப்பட்டமான நாடகத்தை அரங்கேற்றி, தமிழக தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தனர். இன்னமும் அரைக்கின்றனர்.


இதற்கு தேவைப்படும்போதெல்லாம், துணையாக பாரதிராஜாவின் நிழலை பயன்படுத்திக்கொள்வார்கள். ஒருவகையில் பாரதிராஜாவும் ஒரு சூழ்நிலைக்கைதியே.


பெயர் தமிழில் இல்லை, அரபி பெயர். பேசுவது தமிழ் அல்ல, உருது. கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் அல்ல, அரேபிய கலாச்சாரம். வழிபடுவது தமிழ் கடவுள் முருகன் அல்ல, அராபியர்களின் கடவுள் அல்லா. இப்படி நடை, உடை, பாவனை அனைத்துமே தமிழுக்கும், தமிழனுக்கும் விரோதமானவைகளையே பின்பற்றிவிட்டு, “நானும் தமிழன்தான்” என்று தமிழர்களை ஏமாற்றுவது, எவ்வளவு பெரிய போக்கிரித்தனம்?


நேற்று (18.09.2019) தனது டுவிட்டர் பக்கத்தில், “உருது மொழியில் பேசுவதும் அரபி மொழியில் பெயர் வைப்பதும் தொழுவதும் எங்கள் பிறப்புரிமை, இதில் எவனும் கேள்வி கேட்கவோ தலையிடவோ முடியாது. #StopHindiImposition” என்று அமீர் சுல்தான் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/DirAmeer/status/1173872395377094656?s=19



இந்த பதவில்தான், அமீரின் பித்தலாட்டம் தமிழர்களுக்கு முழுமையாக தெரிய வந்தது. அவர் தமிழில் பேசமாட்டாராம், உருதுவில்தான் பேசுவாராம். அவர் தமிழில் பெயர் வைக்கமாட்டாராம், அரபி மொழியில்தான் பெயர் வைப்பாராம். யாரும் அவரை கேள்வி கேட்க முடியாதாம்.


இது போதாதென்று தமிழர்களை அடிமுட்டாள் ஆக்கும் வகையில், #StopHindiImposition என்று ஹேஸ்டாக் வேறு. அதாவது இந்தி வேண்டாமாம். ஆனால் அரபி வேண்டுமாம்.


இந்தியாவது, ஒரு இந்திய மொழி. ஆனால் உருது?


நாம் பயன்படுத்தும் ஏராளமான வார்தைகள் இந்தி மொழி வார்தைகள். அவை தமிழ் மொழியுடன் இரண்டற கலந்துவிட்டன. ஆங்கிலத்தில் உள்ள பல வார்த்தைகள்கூட தமிழில் புகுந்து விட்டன.


ஆனால் உருது?


நேற்று டுவிட்டரில், இந்த பதிவு வெளியானதுதான் தாமதம், அமீர் சுல்தானை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊத்த தொடங்கிவிட்டனர்.


அவற்றில் நாகரீகமான பதில்களில் சில...


“ஹிந்தி கற்பதும் எங்கள் பிறப்புரிமை. இதில் எந்த வந்தேறி திராவிட, மதம்மாறிய நாய்களுக்கும் பேச உரிமை இல்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த உரிமை இல்லை. மூடிக்கொண்டு மூலையில் உட்காரவும்.”




https://twitter.com/vanamadevi/status/1174243966746865666


“அதை தான்டா நாங்களும் சொல்கிறோம். இந்தி படிப்பதும் சமஸ்கிரதம் படிப்பதும் எங்கள் உறிமை.”




https://twitter.com/N4ioZEC76mlUFNn/status/1174184737373675520


“அமீர் உருது, அரபு, சலாம், ஜிஹாத், நிக்காஹ், வாப்பா இது எல்லாம் உங்க உரிமைதான். ஆனால் ஒரு தமிழ் கலாச்சாரம்கூட இல்லாமல் தமிழன் என்று சொல்லிக்கொண்டு, அடுத்தவன் விஷயத்தில் தலையிட்டால் எல்லாரும் கேட்கத்தான் செய்வார்கள். முதலில் நமக்கு தமிழர் கலாச்சாரம் பற்றி பேச உரிமை இருக்கிறதா? என்று யோசிக்க வேண்டும்.”




https://twitter.com/Yuvaraj68905188/status/1174268978803478528


இதைவிட கேவலமான அர்சனைகளை அமீர் சுல்தானில் டுவிட்டர் பக்கதற்கு சென்று காண்க...




https://twitter.com/V2online1998/status/1174230884943355908





Similar News