திருமதி.துர்கா ஸ்டாலினை "தட் லேடி, தட் லேடி" என கூட்டங்களில் குறிப்பிடும் தி.மு.க தலைவர் யார்? உடன் பிறப்புகளிடையே சலசலப்பு!

திருமதி.துர்கா ஸ்டாலினை "தட் லேடி, தட் லேடி" என கூட்டங்களில் குறிப்பிடும் தி.மு.க தலைவர் யார்? உடன் பிறப்புகளிடையே சலசலப்பு!

Update: 2019-10-17 07:34 GMT

தி.மு.க கூட்டங்களில் ஐ.டி பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் திருமதி.துர்கா ஸ்டாலினை கட்சி மற்றும் நிர்வாகி கூட்டங்களிலேயே "தட் லேடி தட் லேடி" என குறிப்பிடுகிறாராம். இச்செயல் தி.மு.க உடன்பிறப்புகளிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


அதேபோல, கட்சியினரை சந்திக்கும் போதும் தனது அறையில் ஒரே ஒரு நாற்காலியை மட்டுமே போட்டு பேச, பார்க்க வருபவர்களை நிற்க வைத்து தான் பழக்கமாம். இதில் மூத்தவர், இளையவரானாலும் இது தான் கதியாம்.


தி.மு.க சுயமரியாதை கட்சியாக வெளியில் படம் காட்டிக் கொண்டு இருக்கும் போது, அனைத்து நாடுகளையும் சுற்றிப் பார்த்தவன் நான் என மார்த்தட்டிக் கொண்டே பண்ணையாரை போல நடந்துக் கொள்கிறாரே என குமுறுகின்றனர் உ.பி-ஸ்.


Similar News