தி.மு.கவின் 'முரசொலி நாளிதழ்' தொடங்கியதிலும் பித்தலாட்டமா.? மேடையில் வைகோ வாயாலேயே உடைக்கப்பட்ட ஆதாரம் - வைரலாகி வரும் வீடியோ!

தி.மு.கவின் 'முரசொலி நாளிதழ்' தொடங்கியதிலும் பித்தலாட்டமா.? மேடையில் வைகோ வாயாலேயே உடைக்கப்பட்ட ஆதாரம் - வைரலாகி வரும் வீடியோ!

Update: 2019-10-22 11:33 GMT

கருணாநிதி காலத்திலிருந்து திமுக தொடர்ச்சியான பொய்களாலும், போலியான புகழ்ச்சியாலும் கட்டப்பட்ட ஒரு மாயக்கோட்டை என்று தற்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு வருகிறது.


பொய் மூட்டைகளை நீக்கிவிட்டால் அது வெறும் மண் மேடுதான்.திமுக ஏற்படுத்தி வைத்திருந்த மாயத்திரையை கொஞ்சம் கொஞ்சமாக கிழித்ததில் சமூக ஊடகங்களின் பங்கு அளப்பறியது.


அதில், இன்று உடைந்த மற்றொரு பொய் என்னவென்றால், முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளாகிறது என்று சொல்லி சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக நடத்திக்கொண்ட பவளவிழா தான்.


முரசொலி எப்போது தொடங்கப்பட்டது என்பதை வைகோ மேடையில் ஆதாரத்துடன் நிரூபிக்கும் வீடியோ வெளியாகி திமுகவின் வேஷத்தை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது. இனியும் பொய், புரட்டுகளை வைத்துக்கொண்டு அரசியலில் காய் நகர்த்த முடியாது என்பதற்கு இது போன்ற சில நிகழ்வுகளே சாட்சி.



Full View

Similar News