தி.மு.க ஒன்றிய செயலாளர் வாகனம் மோதி இருவர் பலி.!

தி.மு.க ஒன்றிய செயலாளர் வாகனம் மோதி இருவர் பலி.!

Update: 2019-10-03 02:51 GMT

புதுக்கோட்டை நார்த்தாமலை அருகில் விபத்தில் இருவர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. தாறுமாறாக வந்த அந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


அந்த கார் தி.மு.க அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து வின் கார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் .


குடிபோதையில் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விஸ்ராரணி மேற்கொண்டு வருகின்றனர்.


https://www.dinamalar.com/news_detail.asp?id=2380439


Similar News