இணையத்தில் வைரலாகும் என் மனைவியை பிரித்தது யார் கருணாநிதிக்கு தெரியாதா?

இணையத்தில் வைரலாகும் என் மனைவியை பிரித்தது யார் கருணாநிதிக்கு தெரியாதா?

Update: 2019-10-21 05:16 GMT

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பழைய செய்தித்தாள்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் திமுக ஆட்சியில் 1967-1976 ஆண்டு வரை மின்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பி.ராமன்.இவர் மு.க.அழகிரியின் மனைவி காந்திஅழகிரிக்கு சொந்தக்காரர். என்றும் வலம் வருகிறது.


இது மட்டுமில்லாமல் அந்த செய்தி தாளின் தலைப்பில் எனக்கு வேலூரில் சிகிச்சை ஏற்பாடு செய்தது சதி என்றும் சதி செய்து என் மனைவியை பிரித்து யார் என்று கருணாநிதிக்கு தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இப்போது அந்த செய்தித்தாள் வைரலாகி வருகிறது.அதில் ஓ.பி.ராமன் சிலரது சதியால் எனது இல்வாழ்க்கை பாலனது என்றும் யார் அந்த சதியை செய்தது என் திமுக தலைவர்களுக்கு தெரியும் கருணாநிதி உண்மையை மறைத்து பேசுகிறார் என ஓ.பி.ராமன் கூறியுள்ளார்.!




https://twitter.com/SukumarBjp26/status/1186138227456897025

Similar News