பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அடிவாங்கிய ரசிகர்கள்.! செய்த செயலை பாருங்கள் !

பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அடிவாங்கிய ரசிகர்கள்.! செய்த செயலை பாருங்கள் !

Update: 2019-10-23 09:34 GMT

நமது வீட்டில் செய்யப்படும் உணவில் ஏதாவது சிறு தூசு இருந்தால் கூட அம்மாவிடம் சண்டை வந்துவிடும் இந்த நிலையில் 200 கோடி சம்பாதித்த பிகில் படத்திற்காக மண் சோறு சாப்பிடுகிறார்கள் விஜயின் ஏழை ரசிகர்கள்.


அன்று பிகில் பட ஆடியோ வெளியீட்டின் போது காவல்துறையிடம் அடி வாங்கிய ரசிகர்கள் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தார் நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு சென்று ஓய்வு எடுத்தார். இங்கு ரசிகர்களோ திருந்துவதாக இல்லை அடிவாங்கிய ரசிகர்களுக்கு விஜய் ஆறுதல் கூட சொல்லவில்லை





சர்க்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி செய்து இலவசங்களை தூக்கி எறிந்தவர்கள் தான் விஜயின் ரசிகர்கள் இந்தநிலையில் பிகில் படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது அதற்கான டிக்கெட்டுகள் இலவசமாக தருவதாக பல கம்பெனிகள் முன் வருகின்றன,பிகில் பட டிக்கெட் இலவசமாக கிடைக்குமா என போட்டி போட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்


வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களை தூக்கி எறிந்த விஜய் ரசிகர்கள் தற்போது ஏன் இலவசத் தேடி செல்கிறார்கள் அதுவும் முதல் படக்காட்சிகள் ரூ 500 முதல் 2000 வரை விற்கப்படுகிறது இந்நிலையில் தீபாவளிக்கு ஆடை வாங்கும் கடைகளில் 1500 ரூபாய்க்கு ஆடை வாங்கினால் பிகில் பட டிக்கெட் இலவசம் என என்று அறிவிப்பு வெளியிடப்படுகின்றன.




http://kathir.news/2019/10/23/diwali-celebration-without-fireworks-sun-music/


இதனுடன் போட்டிபோடும் கைதி படத்திற்கு எந்த விளம்பரமும் இல்லை அதேபோல் விஜய் ரசிகர்கள் மொத்தமாக பிகில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பிளாக்கில் விற்று வருகின்றனர் அதுவும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.




https://www.youtube.com/watch?v=jvvSVUqG_z4

Similar News