#Finance Minister Nirmala Sitharaman Live: பொருளாதார சீர் திருத்த நடவடிக்கை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரலை பேட்டி.!
#Finance Minister Nirmala Sitharaman Live: பொருளாதார சீர் திருத்த நடவடிக்கை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரலை பேட்டி.!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இதில் பொருளாதாரத்தை சீர் செய்ய மேலும் சில நடவடிக்கைகளை அறிவிக்க இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு ஏற்கனவே ஆகஸ்ட் 23, 2019 மற்றும் ஆகஸ்ட் 30, 2019 ஆகிய தேதிகளில் அறிவித்த பொருளாதார சீர் திருத்த அறிவிப்புகள் எல்லாம் எந்த அளவுக்கு பயன் கொடுத்து இருக்கிறது என்கிற கருத்துக்களையும் பகிர உள்ளார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒவ்வொரு துறை சார்ந்த தீர்வுகள் மற்றும் இலக்குகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடுகிறார். இது குறித்த நேரலை காட்சியை அடுத்து காணலாம்.