செல்வராகவன் ரசிகர்களுக்கு சூப்பர் ஒரு செய்தி!
செல்வராகவன் ரசிகர்களுக்கு சூப்பர் ஒரு செய்தி!
இயக்குனர் செல்வராகவன் அவர் தமிழ் சினிமாவிற்கு நல்ல படங்களை கொடுத்தவர். ஆனால், இவரின் கடைசி படமான என் ஜி கே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
மேலும் இவர் முன்பே எடுத்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலிஸாகமல் இருந்து வருகிறது.
அப்படத்தினை பற்றிய நல்ல செய்தியை கூறினார் எஸ்.ஜே.சூர்யா. இவர் ஒரு போட்டியில் கூறியது தற்போது இப்படத்தின் பிரச்சனை அனைத்தும் முடிந்து விட்டது விரைவில் இப்படம் திரைக்கு கண்டிப்பாக வந்துவிடும் என கூறினார்.
முன்பாகவே இப்படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது அனைவர்க்கும் தெரியும்.