ஹரியானா தமிழர்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு - வடமாநில தமிழர்களிடத்தில் பெருகும் வரவேற்பு!

ஹரியானா தமிழர்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு - வடமாநில தமிழர்களிடத்தில் பெருகும் வரவேற்பு!

Update: 2019-10-20 04:19 GMT

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்,


அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து அரியானா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக, சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து, அரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் தமிழர்கள் சார்பாக தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.


Similar News