உலக சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்திய இந்தியா ஹாக்கி அணி!!
உலக சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்திய இந்தியா ஹாக்கி அணி!!
முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 2-0 என பெல்ஜியத்தை வென்றது.
இந்திய ஹாக்கி அணி பெல்ஜியதிற்கு சென்று மூன்று தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெற்றது அதில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மந்தீப் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் இருவரும் தலா ஆளுக்கு ஒரு கோலை அடித்து இந்தியாவை 2-0 என வெற்றி பெற செய்தார்கள்.