கத்தார் நாட்டில் நம் நாட்டு பண்பாட்டை பிரதிபலிக்கும் முயற்சி - இந்திய தூதரகத்தின் அளப்பரிய செயல்.!

கத்தார் நாட்டில் நம் நாட்டு பண்பாட்டை பிரதிபலிக்கும் முயற்சி - இந்திய தூதரகத்தின் அளப்பரிய செயல்.!

Update: 2019-10-05 07:36 GMT

கத்தார் நாட்டில் இந்திய தூதரகத்தின் மூலம், பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் சமீபத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு Indian Cultural Centre (ICC) எனப்படும் இந்திய கலாச்சார மையத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


ஐ.சி.சி மேலாண்மைக் குழு மற்றும் இந்திய பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகின் மிகவும் சிக்கலான மற்றும் மாறுபட்ட ஜனநாயகத்தின் வழிகாட்டும் சக்தியாகவும், தார்மீக திசைகாட்டியாகவும் மகாத்மா விளங்கினார் என்று விழாவில் கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் பேசினார்.




Similar News