இது ஒன்றும் ஐரோப்பா, அமெரிக்கா அல்ல: இந்திய பொருளாதாரம் ஒரு போதும் வீழாது! இ.சி.ஜி.சி தலைவர் பேச்சு.!

இது ஒன்றும் ஐரோப்பா, அமெரிக்கா அல்ல: இந்திய பொருளாதாரம் ஒரு போதும் வீழாது! இ.சி.ஜி.சி தலைவர் பேச்சு.!

Update: 2019-10-26 06:17 GMT

கோவை மாவட்டம் அவினாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய 'இ.சி.ஜி.சி.,' à®Žà®©à¯à®®à¯, à®à®±à¯à®±à¯à®®à®¤à®¿ கடன் உத்தரவாத கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், à®•à¯€à®¤à®¾ முரளிதர் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் உள்ளது,'' à®Žà®©, à®•à¯‚றினார்.


அவர் கூறியதாவது:அமெரிக்கா, à®à®°à¯‹à®ªà¯à®ªà®¾ போன்ற வளர்ந்த நாடுகளில் தான், à®ªà¯Šà®°à¯à®³à®¾à®¤à®¾à®° மந்தநிலை, à®…திகளவில் உள்ளது. இதற்கு, à®…ரசியல் மாற்றம், à®…ரசின் கொள்கை முடிவு, à®šà®Ÿà¯à®Ÿ திட்டம் போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும். நமது நாட்டில், à®…த்தகைய நிலையில்லை. அதனால் இந்திய பொருளாதாரம் ஒருபோதும் வீழாது.


இ.சி.ஜி.சி.,யில் சேவை பெறும் முறை எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனத்தினர், à®‰à®°à®¿à®¯ ஆவணங்களை, à®šà®°à®¿à®¯à®¾à®© முறையில் சமர்ப்பிக்கும் போது, à®¨à®¿à®±à¯à®µà®©à®¤à¯à®¤à®¿à®©à¯ சேவையை தடையின்றி பெற முடியும்.உலகளவில் பொருளாதார வீழ்ச்சி, à®®à®¨à¯à®¤à®¨à®¿à®²à¯ˆ தென்படுகிறது. அதேசமயம், à®‡à®¨à¯à®¤à®¿à®¯ பொருளாதாரம், à®µà®³à®°à¯à®¨à¯à®¤à¯ வருகிறது. ஏற்றுமதியிலும், à®¨à®®à®¤à¯ நாட்டின் பங்கு தடை இல்லாமல் உயர்ந்து வருகிறது.இவ்வாறு, à®…வர் கூறினார்.


Similar News