விமான பயணத்தின்போதும் தனது பணியை செய்யும் இந்திய பிரதமர் மோடி !

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி நேற்று (செப்டம்பர் 22) காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக வாஷிங்கடன் புறப்பட்டு சென்றார்.

Update: 2021-09-23 03:38 GMT

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி நேற்று (செப்டம்பர் 22) காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக வாஷிங்கடன் புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவுக்கு செல்வதற்கு குறைந்தது 16 மணி முதல் 18 மணி நேரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி விமான பயணத்தின்போது தனது பணியை செய்துள்ளார். 


அவரது ட்விட்டர் பதிவில் படத்தை பதிவு செய்துள்ளார். நீண்ட விமான பயணத்தின்போது சில வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே பிரதமர் மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இடைவிடாமல் இந்தியாவுக்காக உழைத்து வருகிறார் எனவும் கமெண்டகள் செய்து வருவதை காணமுடிகிறது.

Source, Image Courtesy: Pm Modi Twiter

Tags:    

Similar News