பிகிலை பின்னுக்கு தள்ளிய கைதி ! தீபாவளி வின்னராக ஜொலிக்கும் கைதி.!

பிகிலை பின்னுக்கு தள்ளிய கைதி ! தீபாவளி வின்னராக ஜொலிக்கும் கைதி.!

Update: 2019-10-30 06:22 GMT

தீபாவளி திருநாளை முன்னிட்டு விஜய் நடித்த பிகிலும் கார்த்தி நடித்த கைதியும் வெளியாகின. விஜய் படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
கைதி படத்திற்கு குறைவான திரையரங்குகள் தான் கிடைத்தது. இவ்வாறு இருந்த போதிலும் கைதி படத்திற்கு நல்ல விதமான விமர்சனங்கள் வந்தது. பிகில் படத்திற்கு கலைவையான விமர்சனங்கள் வந்தது. விஜய் ரசிகர்களே பிகில் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என விமர்சனம் வைத்தனர். இதனால் கைதி படத்தின் திரையரங்குகள் அதிகமாக்கப்பட்டன. வசூலையும் வாரி குவித்து வருகிறது கைதி.


முன்னணி நாயகனான விஜய் படத்தை பின்னுக்கு தள்ளி தீபாவளி ரேஸில் முந்தி கொண்டிருக்கிறது கைதி


கைதி படத்திற்கு டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் பிகில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


Similar News