கிரண் பேடியிடம் வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் - பாயிண்ட் வெச்சு வெளுத்து வாங்கும் கிரண் பேடி!

கிரண் பேடியிடம் வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் - பாயிண்ட் வெச்சு வெளுத்து வாங்கும் கிரண் பேடி!

Update: 2019-10-19 04:03 GMT

புதுச்சேரியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காமராஜர் நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை à®µà®¿à®®à®°à¯à®šà®¿à®¤à¯à®¤à®¾à®°à¯. கிரண் பேடி புதுச்சேரிக்கு பச்சைத் துரோகம் செய்கிறார் எனவும், கிரண் பேடி மூலம் மறைமுக பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது எனவும் விமர்சித்தார். ஏனாமில் ஒரு தீவை ஆந்திரத்துக்கு கிரண் பேடி விற்க முயல்வதாகவும் தெரிவித்திருந்தார்.


இன்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தவறான கருத்துகளை வெளியிடும் முன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதைப் பாதுகாக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம். ஏனாமில் சுற்றுலாத்துறை திட்டத்தில் தீவு எண் 5-ல் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதுடன், ரூ.5 கோடியை சுற்றுலா என்ற பெயரிலும் இழந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.




https://twitter.com/thekiranbedi/status/1185388661363245056?s=20




https://twitter.com/thekiranbedi/status/1185385803041476608?s=20

Similar News