கிருஸ்துவ பெண்களை குறி வைக்கும் லவ் ஜிகாத்! இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இன்னொரு பெண்!

கிருஸ்துவ பெண்களை குறி வைக்கும் லவ் ஜிகாத்! இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இன்னொரு பெண்!

Update: 2019-10-01 03:52 GMT

சமீப காலமாக கேரளா மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்களை முஸ்லீம் இளைஞர்கள் காதலித்து,அதன் பின் மதம் மாற்றம் செய்கிறார்கள் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் லவ் ஜிகாத் செய்யப்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் பயங்கரவாத அமைப்புகளில் சேருகிறார்கள் என அதிர்ச்சிகரமான செய்தியும் வெளிவந்துள்ளது.


இந்த நிலையில் கேரளா வசிக்கும் முகமது ஜசீம் கோழிகோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகிறார். அதே கல்லுரியில் தன்னுடன் பயின்று வந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மாணவியை காதலிப்பது போல் நடித்து அந்த இளம் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதை வீடியோவும் எடுத்து வைத்து மிரட்டியுள்ளான் முகமது ஜசீம, இந்நிலையில் தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ள முகமது ஜசீமிடம் மன்றாடியுள்ளார் கிருஸ்துவ மாணவி.




https://kathirnews.com/2019/09/24/face-of-love-jihad-christian-woman-raped/


அதற்கு முகமது நீ முஸ்லிம் மதத்துக்கு மாறினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளான் மறுத்தால் வீடியோவை வெளியிடுவேன் எனவும் மிரட்டி உள்ளான். இதனை தொடர்ந்து, மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


முகமது ஜசீமை,கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.இவ்வாறு அரங்கேறும் லவ் ஜிகாத்தில் மற்றொரு கிருஸ்துவ பெண் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது அந்த மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா கோழிக்கோட்டில் வசித்து வருபவர் சியானி பென்னி இவர் கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்வும் இவர் சமீபத்தில் துபாய்க்கு கடத்தப்பட்டுவிட்டார்அவரை மீட்டு தரும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் அவரது பெற்றோர்கள்




https://kathirnews.com/2019/09/28/muslim-gang-rapes-dalit-girl-who-pleaded-with-her-in-allahs-name/


இந்த நிலையில் அந்த குற்றசாட்டை மறுத்துள்ளார் சியானி பென்னி வெளிநாட்டில் இருந்து அங்குள்ள செய்தி நிறுவனத்துக்குபேட்டியளித்த சியானி நான் அபுதாபியைச் சேர்ந்தவரை நான் காதலித்து வந்தேன் காதலித்தவரை திருமணம் செய்ததால் கிறிஸ்தவ மதத்திலிருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டேன். என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.




https://kathirnews.com/2019/10/02/dmk-leader-kills-youth-the-climax-of-dmk-anarchy/

Similar News