ஹரியானாவில் இரண்டாவது முறை முதல்வராக முதல்வராக பதவி ஏற்கும் பா.ஜ.க-வின் மனோகர் லால் கட்டார்!

ஹரியானாவில் இரண்டாவது முறை முதல்வராக முதல்வராக பதவி ஏற்கும் பா.ஜ.க-வின் மனோகர் லால் கட்டார்!

Update: 2019-10-27 05:49 GMT

90 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ˆ கொண்ட ஹரியானா à®šà®Ÿà¯à®Ÿà®®à®©à¯à®± தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 à®‡à®Ÿà®™à¯à®•à®³à®¿à®²à¯ வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ˆ கைப்பற்றி உள்ளது.


ஆட்சி அமைப்பதற்கு மேலும் 6 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ தேவை என்ற நிலையில் 10 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ˆ கைப்பற்றிய தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தது. 


பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்துப் பேசினார். à®‡à®¤à®±à¯à®•à¯ முன்னதாக 5 à®šà¯à®¯à¯‡à®Ÿà¯à®šà¯ˆà®•à®³à¯ பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 5 பேரும் பா.ஜ.க-வில் இருந்து விலகி சென்று அதிருப்தியில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பா.ஜ.க ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. துணை முதல் மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார். à®ªà¯‡à®šà¯à®šà¯à®µà®¾à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®¯à®¿à®²à¯ துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது உட்பட சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக à®ªà®¾.ஜ.க தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், à®šà®£à¯à®Ÿà®¿à®•à®°à®¿à®²à¯ வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், à®ªà®¾.ஜ.க பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மனோகர் லால் கட்டார் சட்டமன்ற பா.ஜ.க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.


ஆக, ஹரியானாவின் முதல் மந்திரியாக மனோகர் லால் கட்டார் இரண்டாவது முறையாக விரைவில் பதவியேற்க இருக்கிறார்.


Similar News