மாவோயிஸ்ட்களை அழித்த மோடி அரசாங்கம்! மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கை பன்மடங்கு குறைந்துள்ளது!!

மாவோயிஸ்ட்களை அழித்த மோடி அரசாங்கம்! மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கை பன்மடங்கு குறைந்துள்ளது!!

Update: 2019-10-18 10:10 GMT

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக காணப்படுகிறது. தீவிரவாதத்தை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக கடந்த சில பத்தாண்டுகளாக இருந்து வருவது மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள்.


2014 ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற பின் பாஜக அரசு கடுமையாக நடவடிக்கைகளை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எடுத்து வந்தது. புள்ளிவிவரங்கள் படி, நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஆயுதம் கிடைப்பதிலும் குறைந்துள்ளது.


2017 ஆம் ஆண்டில் ஆயுதம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகளின் என்னிக்கை 6000. அனால் இப்பொழுது வெறும் 3722 ஆக குறைந்துள்ளது. மக்களை ஏமாற்றி அவர்களது பக்கம் ஈர்ப்பதற்காக மாவோயிஸ்ட்கள் வெளியிட்ட நாளிதழ்களும் குறைந்துள்ளது. இதனால் படித்த இளைஞர்களை மாவோயிஸ்ட்களால் தங்கள் பக்கம் இழுக்கமுடியாமல் ஆகிவிட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்படாதலும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் பெரிதாக குறைந்துள்ளது.


கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே, 2 லட்சத்திலிருந்து 1 லட்சத்திற்கு குறைந்துள்ளது. ஆந்திர, பீகார், டெலிங்கனா, ஜார்கண்ட், ஒடிஷா, ஆகிய மாநிலங்களில் பல மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  


Similar News