போராட்டம் நடத்திய 300 பாகிஸ்தானியர்கள் மத்தியில் “மோடி வாழ்க” “இந்தியா வாழ்க” என்று கர்ஜித்த முஸ்லிம் பெண்!!

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370-வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையான காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயன்று மண்ணை கவ்வியது.
இந்த நிலையில், தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள இந்தியத் தூதரகம் எதிரே, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பாகிஸ்தான் கொடியை பிடித்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
https://www.youtube.com/watch?v=emxtK7DiQUI&feature=youtu.be
அப்போது அங்கு இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஷாஜியா இல்மி வந்தார். அவர், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். ஷாஜியா இல்மி அந்த பாகிஸ்தானியர்களிடம் தைரியமாகச் சென்று, “எங்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், எங்கள் தேசத்திற்கு எதிராகவும் எப்படி நீங்கள் கோஷம் போடலாம்” என்று ஆவேசமாக கேட்டார்.
அதோடு நிற்காமல் 300-க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷம் எழுப்பிய கூட்டத்தின் நடுவே நின்று, “இந்தியா ஜிந்தாபாத்”, “மோடி ஜிந்தாபாத்” (மோடி வாழ்க, இந்தியா வாழ்க) என்று உரத்த குரலில் கர்ஜித்தார் ஷாஜியா இல்மி.
https://twitter.com/ANI/status/1162745348818952194
300 பாகிஸ்தானியர்கள் மத்தியில் ஒரு இந்திய பெண் சிங்கம் கர்ஜித்தது, அங்கிருந்த பாகிஸ்தனியர்களை அதிர்ச்சியடைய செய்தது. அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானியர்களின் குரலைவிட ஷாஜியா இல்மியின் “இந்தியா ஜிந்தாபாத்”, “மோடி ஜிந்தாபாத்” என்ற கோஷமே உச்சம் பெற்றது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த தென் கொரிய போலீசார், ஷாஜியா இல்மியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.