N95 மாஸ்க்கை அணிய தெரியாமல் பல்ப் வாங்கிய மு.க.ஸ்டாலின் - நெட்டிசன்கள் சரமாரி கிண்டல்!

N95 மாஸ்க்கை அணிய தெரியாமல் பல்ப் வாங்கிய மு.க.ஸ்டாலின் - நெட்டிசன்கள் சரமாரி கிண்டல்!;

Update: 2020-04-16 12:12 GMT
N95 மாஸ்க்கை அணிய தெரியாமல் பல்ப் வாங்கிய மு.க.ஸ்டாலின் - நெட்டிசன்கள் சரமாரி கிண்டல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

அப்போது காமெடித்தனமாக மு.க.ஸ்டாலின் மாஸ்கை அணிந்து இருந்தார். இதை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அணிந்து இருந்த N95 மாஸ்க் தவறாக அணியப்பட்டு இருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

N95 மாஸ்க்கை அணிய தெரியாமல் பல்ப் வாங்கிய மு.க.ஸ்டாலின் - நெட்டிசன்கள் சரமாரி கிண்டல்!

பில்டப்புக்கு பண்ணுவதாக இருந்தாலும் சரியாக பண்ண வேண்டாமா என நெட்டிசன்கள் மு.க.ஸ்டாலினை சரமாரியாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Similar News