அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்!!

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்!!

Update: 2019-10-29 07:01 GMT

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிக்கத்தக்கது.


இந்தப் படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கிகிறார் மற்றும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் என்பது அறிவிக்கப்பட்டது. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசைமைக்கிறார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் இப்படத்தில் தற்போது தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.


’வலிமை’ படத்தில் இணைந்துள்ளதை கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.


Similar News