கூகுள் குரோம் பயனாளிகளுக்கு மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை:தகவல்களைத் திருடும் அபாயம்!

Update: 2024-11-22 14:37 GMT

மத்திய அரசு கூகுள் குரோம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் குரோம் பிரௌசரில் பலவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி குழு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் கணினிகளில் பழைய வெர்ஷங்களைக் கொண்ட அதாவது விண்டோஸ் மற்றும் மேக்கர்கான 131.0.6778.69/70 விற்கு முந்தைய டேஸ்க் டாப் வெர்ஷனிலும் லினக்ஸ் 131.0.6778.69 க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் க்ரோம் செயல்பாட்டில் இருப்பதாகவும் அதனால் பக்ஸ்களை பயன்படுத்தி கட்டுப்பாடுகளை மீறி பாதுகாக்கப்பட்ட தகவல்களை குற்றவாளிகள் திருடும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News