ஸ்ரீ ராமரை இழிவாக பேசிய வைரமுத்து.. உருவபொம்மை எரிக்க முயன்ற இந்துமுன்னணியினர் கைது..

Update: 2025-08-17 03:40 GMT

இந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீ ராமரை இழிவாக பேசிய வைரமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் இந்துமுன்னணி சார்பில், மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..


ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வைரமுத்து உருவபொம்மையை எரிக்க முயன்றதாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News