கொரோனா 3வது அலையை வழியே தேடி அழைக்கும் இந்தியர்கள்.. நித்தியானந்தா பரபரப்பு பேச்சு.!

தற்போது உருவாகியுள்ள டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை. இது போன்ற வைரஸ்கள் கொரோனா தொற்றின் அப்டேட் வெர்சனாக அமைந்துள்ளது. 3வது அலை மிக மோசமாக இருக்கும். எனவே இந்திய மக்கள் மட்டுமின்றி பக்தர்களும் பாதுகாப்ப இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-16 10:19 GMT

சுவாமி நித்தியானந்தா கொரோனா 3வது அலை குறித்து தனது சத்சங்கத்தில் அடிக்கடி பேசி வருகிறார்.

அதே போன்று கடந்த சில நாட்களுக்க முன்னர் நித்யானந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றியல், தனது கால் இந்தியாவில் பட்டால்தான் கொரோனா இந்தியாவை விட்டு போகும் எனவும், கொரோனாவின் 3வது அலை புரட்டாசி மாதம் தாக்குவதாகவும் கூறியுள்ளார். 


மேலும் அவர் பேசிய புதிய வீடியோவில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கின்றபோது அவர்கள் கொரோனா 3வது அலையை வழியே தேடிச்சென்று அழைப்பது போன்று உள்ளது என பேசியுள்ளார்.

தற்போது உருவாகியுள்ள டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை. இது போன்ற வைரஸ்கள் கொரோனா தொற்றின் அப்டேட் வெர்சனாக அமைந்துள்ளது. 3வது அலை மிக மோசமாக இருக்கும். எனவே இந்திய மக்கள் மட்டுமின்றி பக்தர்களும் பாதுகாப்ப இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News