நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட Innovation Index ஆய்வறிக்கை - தமிழகம் பெற்ற சிறப்பிடம்!

நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட Innovation Index ஆய்வறிக்கை - தமிழகம் பெற்ற சிறப்பிடம்!

Update: 2019-10-19 13:43 GMT

கல்வி, தொழில்துறை, உள் கட்டமைப்பு, பாசன வசதிகள் என சகலவிதமான துறைகளிலும் சத்தமின்றி சாதித்து வருகிறது அதிமுக அரசு.


நிதி ஆயோக் அமைப்பு Innovation Index என்ற புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டினை புதிதாக தொடங்கி வைத்துள்ளது. அனைத்து மாநிலங்களும் இந்த குறியீட்டில் அளவீடு செய்யப்படும்.இந்த Innovation Index ல் தமிழ்நாடு அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.


பொருளாதாரம், தொழில், சுற்றுசூழல் சார்ந்த பல்வேறு கொள்கைகள், திட்டங்களை வகுக்க அரசுக்கு உதவும் நோக்கிலும், தொழில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும் விதத்திலும் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




Similar News