ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 90 ஆயிரம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்!!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 90 ஆயிரம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்!!

Update: 2019-10-09 10:39 GMT

இந்தியாவில் உள்ள சுமார் 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதியன்று துவக்கி வைத்தார்.



இந்தியாவின் வருவாய் குறைந்த 40 சதவீதம் மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அளிக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.



இந்தத் திட்டத்தில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு, அரசால் வெளியிடப்பட்ட   அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 1.8 லட்சம் மருத்துவமனைகளில் 90 ஆயிரம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர.மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 53 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.


Similar News