பாகிஸ்தானுக்கு நீர் இல்லை! அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது பிரதமர் மோடி!!

பாகிஸ்தானுக்கு நீர் இல்லை! அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது பிரதமர் மோடி!!

Update: 2019-10-16 05:23 GMT

இந்த மாத இறுதியில் ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது . இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன . பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் நடந்த பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார மெகா பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது பொது கூட்டத்தில் பேசியதாவது : சென்ற 70 ஆண்டுகளாக, இந்தியாவின் விவசாயிகளுக்கு சொந்தமான நீட் பாகிஸதானுக்கு பாய்ந்து கொண்டிருக்கிறது. இனி, அந்த தண்ணீரை தடுக்கும் வேளையில் நாங்கள் இறங்கியுள்ளோம் . பாகிஸதனிற்கு செல்லும் நீரானது உங்களின் வீடு தேடி பாஜக அரசு கொண்டு வரும் வீட்டிற்கு . இதற்கான பணிகள் எப்போதோ தொடங்கிவிட்டது .


பாஜகவின் அரசு இந்தியாவிற்கும் ஹரியானா மாநில மக்களுக்கும் எப்போது நன்மையை செய்யும் என பேசினார் பிரதமர் மோடி


Similar News