மாமல்லபுரத்தில் இளநீருடன் இளைப்பாறிய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சீ சின்பிங்!!

மாமல்லபுரத்தில் இளநீருடன் இளைப்பாறிய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சீ சின்பிங்!!

Update: 2019-10-11 12:28 GMT

பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் சீ சின்பிங் அவர்களுடன் மாமல்லபுரத்தில் சந்தித்து வருகிறார். அங்கு அவர் வெள்ளை சட்டை வேஷ்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை மதித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றனர்.





இப்பொழுது மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவ ரத நினைவுச்சின்னத்தில் சீனா அதிபர் சீ சின்பிங் அவர்களுடன் அமர்ந்து தமிழ் பாரம்பரிய நீராக இளநீரை குடித்து வரும் புகைப்படங்களும் மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றனர்.  


Similar News