கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர் மோடி!!

கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தார் பிரதமர் மோடி!!

Update: 2019-10-12 05:20 GMT

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் தாஜ்பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி தங்கியுள்ளார். நேற்று, மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அதன் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார்
காலை மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.












Similar News