நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியக் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியக் கருத்து

Update: 2019-10-24 01:42 GMT

தமிழக பாஜக மூத்த தலைவர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால்தான் தான் வரவேற்பதாகக் கூறிய பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் à®…தே சமயம் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதுதான் தன தனிப்பட்ட விருப்பம் என்றார்.   


புதுக் கோட்டையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய பொன்.இராதகிருஷ்ணன் "ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்று சொன்னால், à®¨à®¿à®šà¯à®šà®¯à®®à®¾à®• நான் மகிழ்ச்சி அடைவேன், à®ªà®¾à®°à®¾à®Ÿà¯à®Ÿà¯ தெரிவிப்பேன். ஆனால், à®Žà®©à¯à®©à¯à®Ÿà¯ˆà®¯ விருப்பம், à®°à®œà®¿à®©à®¿à®•à®¾à®¨à¯à®¤à¯ பாஜகவில் சேர வேண்டும் என விரும்புகிறேன்.


இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவரை இன்றைக்கு மட்டும் அழைக்கவில்லை. தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பாஜகவில் சேருங்கள் என்றுதான் சொல்வேன்," à®Žà®© பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்


Similar News