4 நாட்களில் 330 கோடி வசூல் தெறிக்கவிட்ட பிரபாஸின் “சாஹோ” திரைப்படம்!!
4 நாட்களில் 330 கோடி வசூல் தெறிக்கவிட்ட பிரபாஸின் “சாஹோ” திரைப்படம்!!
இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்த சாஹோ திரைப்படம் 330 கோடி வசூல் 4 நாட்களில் குவித்து சாதனை
பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும்,பிரபாஸ் தேர்ந்தெடுக்கும் படங்களின் விதமும் இந்த வெற்றிக்கு காரணமாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து உச்சிக்கு கொண்டு சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடங்கினர். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது.
ரிலீஸ் ஆனா முதல் நாளில் 100 கோடி வசூலை கடந்து சாதனையை படைத்தது “சாஹோ” இரண்டாம் நாளில் உலகளவில் 205 கோடியை படைத்தது . பிறகு 4 நாட்களில் 330 கோடியை குவித்துள்ளது.