'தர்பார்' படம் எப்படி முதன் முதலாக வாய் திறந்த சூப்பர்ஸ்டார் ரஜினி!!

'தர்பார்' படம் எப்படி முதன் முதலாக வாய் திறந்த சூப்பர்ஸ்டார் ரஜினி!!

Update: 2019-10-04 06:05 GMT

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் திரைப்படம் 'தர்பார்'. இந்தப் படத்தின் அதிகமான காட்சிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்தது.


'தர்பார்' படப்பிடிப்பின் இறுதி நாளின் போது, ரஜினியுடன் இணைந்து நடித்தவர்கள் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


இந்தப் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி 'தர்பார்' படப்பிடிப்புக்கு மும்பை சென்ற ரஜினி படப்பிடிப்பு முடித்துவிட்டு நேற்றிரவு (அக்டோபர் 3) சென்னை வந்துசேர்த்தார்.


விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர் அனல் அவர் 'தர்பார்' படத்தின் ஷூட்டிங் நன்றாகப் போனது மற்றும் படமும் நன்றாக வந்துள்ளது" என்று கூறினார் ரஜினி.


அனல் அவர் டிசம்பரில் கட்சி தொடங்குவது மற்றும் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பு உள்ளிட்ட எந்த ஒரு கேள்விக்குமே பதிலளிக்கவில்லை.


Similar News