இந்தியாவில் குறைக்கப்பட்டது மாநிலங்களின் எண்ணிக்கை !

இந்தியாவில் குறைக்கப்பட்டது மாநிலங்களின் எண்ணிக்கை !

Update: 2019-10-31 03:14 GMT

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர்க்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அக்டாபர் 30 ஆம் தேதி நேற்று 12 மணிக்கு இந்தியாவால் புதிதாக உதயமான ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக அமலுக்கு வந்துள்ளது.


இதனை தொடர்ந்து இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக ஜி.சி.முர்முவும், லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக ஆர்.கே.மாத்துாரும் பதவி ஏற்க உள்ளனர்!


Similar News