உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'சைக்கோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'சைக்கோ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Update: 2019-11-11 07:09 GMT

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் அரசியல் பணிகளும் செய்துவருகிறார். மேலும் இந்த படத்தை மிஷ்கின் இயக்குகிறார். அந்த இரண்டு படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.


இந்த தருணத்தில் த்ரில்லர் படமான ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இந்த தருணத்தில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


‘சைக்கோ’ படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.


Similar News