இந்தியா எகிப்து இடையில் வர்த்தக உறவு - 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு!
எகிப்து மற்றும் இந்தியா இடையில் வர்த்தக உறவு சிறப்பாக நீடிக்கள் இந்தியாவில் 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டம்.
இந்த வருட குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கோலாகவும் டெல்லி நடைபெற இருக்கிறது. குறிப்பாக நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வந்த நாளான ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிகழ்ச்சிகள் டெல்லியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அழைக்கப்பட்டு வருவது இந்தியாவில் இது முதன்முறை என்றும் கூறப்படுகிறது..
இதற்காக அதிபர் மூன்று நாள் பயணமாக இந்திய வரை இருக்கிறார். 24ஆம் தேதி இந்தியா வரும் அவர் 25 மற்றும் 26ம் தேதி இந்தியாவில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவும் எதிர்த்தும் இணைந்து விவசாயம், தகவல் தொழில்நுட்பம், இணைய வழி தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிப்பது தொடர்ப தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்தடும் என்றும் கூறப்பட்ட கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் எகிப்துக்கு இந்தியா மூன்று புள்ளி ஏழு நாலு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. இந்தியாவிற்கும் மதிப்பிற்கும் இடையேயானால் வர்த்தக உறவு இல்லாத வகையில் தற்போது அதிகரித்து வருகிறது. எகிப்து மற்றும் இந்தியா இடையில் வர்த்தக உறவு சிறப்பாக நீடிக்க இந்தியாவில் 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டம் இருக்கிறது.
Input & Image courtesy: Zee news