100-வது டி20 போட்டியை விளையாடும் முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா.!
100-வது டி20 போட்டியை விளையாடும் முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா.!
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டி ரோஹித் சர்மாவிற்கு 100-வது போட்டியாகும் அதுமட்டுமில்லமல் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. அவர் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் கேப்டன்.
இன்று ரோகித் சர்மாவுக்கு 100-வது டி20 போட்டியாகும் . அது மட்டுமில்லமல் 100-வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 100 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
சோயிப் மாலிக் 111 ஆட்டம், ரோகித் சர்மா 99 ஆட்டம், அப்ரிடி 99 ஆட்டம், டோனி 98 ஆட்டம் விளையாடி உள்ளனர். மேலும் விராட் கோலி 93 போட்டிகளில் விளையாடியுள்ளார்.