"ஒரு இஸ்லாமியராக 'ஹிந்து' தீபாவளியை எப்படி நீ கொண்டாடலாம்?" - ஷாருக்கானை தாக்கும் அடிப்படைவாதிய இஸ்லாமியர்கள்!

"ஒரு இஸ்லாமியராக 'ஹிந்து' தீபாவளியை எப்படி நீ கொண்டாடலாம்?" - ஷாருக்கானை தாக்கும் அடிப்படைவாதிய இஸ்லாமியர்கள்!

Update: 2019-10-28 06:59 GMT

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி, நெற்றியில் திலகம் இட்டது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.




https://twitter.com/iamsrk/status/1188427434665791488?s=20


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அடிப்படைவாத இஸ்லாமியர்கள். "நீ ஒரு போலி இஸ்லாமியன்" என தாக்குகிறார் சாரா கான் எனும் ட்விட்டர் பயன்பாட்டாளர்.





சபீ என்பவர் ஒரு இஸ்லாமியனாக இருந்தும், ஒரு ஹிந்து செய்ய வேண்டிய கடமையை செய்வதாக ஷாருக்கானை சாடியுள்ளார்.





முகநூலிலும் ஒரு இஸ்லாமியராக இருந்தும் எப்படி ஹிந்து தீபாவளியை ஷாருக்கான் கொண்டாடலாம் என சாடி வருகின்றனர்.





இவ்வாறு சாடுவது இவர்களது சகிப்புத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.


Similar News