இந்து மகா சபா தலைவரை கழுத்தறுத்து கொடூர கொலை செய்த ஷமிம் பதான், பைசான் பதான் மொஹ்சின் ஷேக்!!

இந்து மகா சபா தலைவரை கழுத்தறுத்து கொடூர கொலை செய்த ஷமிம் பதான், பைசான் பதான் மொஹ்சின் ஷேக்!!

Update: 2019-10-19 07:11 GMT

கமலேஷ் திவாரி கொலை வழக்கில், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது நபி குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியை அவர்கள் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.


கொலை செய்த 5 பேரில் மூவரை கைது செய்துள்ளது அவர்களின் பெயர் ஷமிம் பதான், பைசான் பதான் மற்றும் மொஹ்சின் ஷேக் .அவர்களில் ஒருவர் மவுலானா என்றும் கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாகி இருக்கும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்.


குஜராத் மாநிலத்தில் சூரத்தில் இருக்கும் ஒரு இனிப்பு கடையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு கேமரா காட்சிகளுடன் ஆராய்ந்த பொது கொலையாளிகள் சிக்கினார்கள்


அல் ஹிந்த் படைப்பிரிவு என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு இந்து தலைவர் கமலேஷ் திவாரியின் கொடூரமான கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில்மிக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பேசும் தமிழக ஊடகங்கள் வாய் மூடி கிடக்கின்றனர்.


Similar News