ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்க தலைவராக ஷேன் வாட்சன் தேர்வு!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்க தலைவராக ஷேன் வாட்சன் தேர்வு!

Update: 2019-11-12 12:25 GMT

ஆஸ்திரேலியா கிரக்கெட் வீரர்ககளின் சங்க தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.


ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதனை பற்றி ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘தலைவராக தேர்வு செய்யப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். பெரிய கடமை ஒன்று என்முன் காத்திருக்கிறது. மீண்டும் கிரிக்கெட்டிற்குள் வர ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என கூறினார்.


Similar News