உதவியாளரின் கன்னத்தில் பளார் விட்ட சித்தாராமையா! காங்கிரஸ்காரர்களின் கண்ணியம் இதுதானா
உதவியாளரின் கன்னத்தில் பளார் விட்ட சித்தாராமையா! காங்கிரஸ்காரர்களின் கண்ணியம் இதுதானா
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, தனது உதவியாளர் ஒருவரின் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
மைசூரு விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்ற சித்தராமையா, அருகில் நின்றுகொண்டிருந்த தனது உதவியாளர் ஒருவரை திடீரென கன்னத்தில் அறைந்தார். எதற்காக சித்தராமையா தனது உதவியாளர் கன்னத்தில் அறைந்தார்என்பதற்கான காரணம் தெரியவில்லை. என்றாலும் காங்கிரஸ்காரர்களின் கண்ணியம் இதுதானா..எனக் கேட்டு ஏராளமானோர் சித்தாராமைய்யாவை கண்டித்து சமூக ஊடகங்களில் கண்டித்து வருகின்றனர்.