சிவகார்த்திகேயன் நடிக்கும் "நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியீடு!!
சிவகார்த்திகேயன் நடிக்கும் "நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியீடு!!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்துள்ளார் மற்றும் D.இமான் இசை அமைத்துள்ளார் .
நிரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார் .கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பு ஆண்டனி எல்.ரூபன் மேற்கொண்டு இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் .