தனுசு ராசி நேயர்களே படத்தின் பாடல்கள் வெளீயீடு!
தனுசு ராசி நேயர்களே படத்தின் பாடல்கள் வெளீயீடு!
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படம் தனுசு ராசி நேயர்களே தற்போது தனுசு ராசிக்கு 7.12 சனி நடந்து வருகிறது இதனால் தனுசு ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கபட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெட்ரா நிலையில், இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நடந்தது இவ்விழாவில் படக்குழு கலந்து கொண்டு அனைத்து பாடல்களையும் வெளியிட்டது.