இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர் என தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் பாராட்டு!!
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர் என தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் பாராட்டு!!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர் என தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பாராட்டி உள்ளார் .
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிக்கு இடையே ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது .இப்போட்டி வருகின்ற 15-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று ரபாடா தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் ‘‘ஒயிட் பந்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனவும் பாராட்டி உள்ளார்.
அவருக்கு எதிராக பந்து வீசுவது கொஞ்சம் ஜாலி மற்றும் கடின உழைப்பு என்றார் ரபாடா.